தவழ்ந்து வந்து மனு கொடுத்த மாற்றுத்திறனாளி

தவழ்ந்து வந்து மனு கொடுத்த மாற்றுத்திறனாளி;

Update:2023-08-01 03:53 IST

பவானி திருநீலகண்டர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 37). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு தவழ்ந்து வந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து, தனக்கு சக்கர நாற்காலி வழங்கவேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்தார். அவரிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்