ஆடிப்பெருக்கு சிறப்பு அலங்காரம்

ஆடிப்பெருக்கு சிறப்பு அலங்காரம்;

Update:2023-08-04 00:15 IST

ஆடிப்பெருக்கையொட்டி அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்பரர் கோவிலில் நேற்று சிறப்பு அலங்காரத்தில் அன்னபூரணி, ராஜபாளையம் அருகே ஆசிலாபுரம் வண்டி மாகாளியம்மன் கோவிலில் வளையல் அலங்காரத்தில் அம்மன், சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள துர்க்கை பரமேஸ்வரி அம்மன், சிவகாசி கிழக்கு முத்துராமலிங்கபுரம் காலனி ஸ்ரீசக்தி முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்