மூங்கில் மரத்தை உடைத்த காட்டு யானை

மூங்கில் மரத்தை உடைத்த காட்டு யானை;

Update:2023-10-08 02:37 IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மூங்கில் மரத்தை உடைத்த காட்டு யானையை படத்தில் காணலாம். 

Tags:    

மேலும் செய்திகள்