ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா

ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-09-23 22:29 GMT

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை கொண்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. விழாவில்  ஏராளமானோா் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்