மது விற்றவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டியில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-24 19:30 GMT

பொம்மிடி போலீசார் பையர்நத்தம் மாரியம்மன் கோவில் பகுதியில் ேராந்து சென்றனர். அங்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற நத்தமேடு பகுதியை சேர்ந்த தர்மன் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 140 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்