ஆசிய அளவிலான கராத்தே போட்டி : 2 தங்கம் உட்பட 16 பத‌க்கங்களை வென்று தமிழக மாணவர்கள் அசத்தல்

இதில் 2 தங்கம் 7,வெள்ளி ,7 வெண்கலம் என 16 பதக்கங்களை ,வென்று தமிழக மாணவர்கள் அசத்தியுள்ளனர்

Update: 2022-06-04 11:25 GMT

மலேசியாவில் ஆசிய அளவிலான கார்த்தே போட்டி நடைபெற்றது. 18வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 27,28,29ம் தேதி நடைபெற்றது இந்த போட்டியில் .பல்வேறு நாடுகளில் இருந்து 1,200 க்கு மேற்பட்ட வீர்ரகள் பங்கேற்றனர் .மேலும் இந்தியா சார்பில் ஏரளமானோர் பங்கேற்றனர் .

இந்த போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர் .இதில் 2 தங்கம் 7,வெள்ளி ,7 வெண்கலம் என 16 பதக்கங்களை ,வென்று நாட்டறம் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்