தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் பொறுப்பேற்பு

தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் பொறுப்பேற்றார்.;

Update:2023-04-30 00:47 IST

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை இயக்குனர் உத்தரவுப்படி 39 மாவட்டங்களில் மாவட்ட தலைமையகங்களில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் உதவி மாவட்ட அலுவலர் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. அதன்படி கரூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு உதவி மாவட்ட அலுவலராக திருமுருகன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்