தாளவாடி மல்லையன்புரத்தில் மின்னல் தாக்கி மாடு பலி

தாளவாடி மல்லையன்புரத்தில் மின்னல் தாக்கி மாடு பலியானது.;

Update:2023-04-24 05:30 IST

தாளவாடி

தாளவாடி அருகே உள்ள மல்லையன்புரம் கிராமத்தில் நேற்று இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. அப்போது சத்தம் கேட்டு சிவப்பா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார். அங்கு மரத்தடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த காளை மாடு மின்னல் தாக்கி இறந்து கிடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்