விருதுநகரில் தடகள போட்டிகள்

விருதுநகரில் தடகள போட்டிகள் நடைபெற்றன;

Update:2023-10-05 00:15 IST

விருதுநகரில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாணவியை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்