கையெழுத்து போட்டி
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கையெழுத்து போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றபோது எடுத்தபடம்.;
உலக எழுத்தறிவு தினத்தையொட்டி ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றபோது எடுத்தபடம்.