காலை உணவு திட்டம் தொடக்க விழா

திருச்செந்தூர் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது.;

Update:2023-08-27 00:30 IST

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள நகராட்சி கற்றலில் இனிமை தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையர் கண்மணி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி, நகர செயலாளர் வாள்சுடலை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்