மரம் விழுந்து கார் சேதம்

மரம் விழுந்து கார் சேதம்

Update: 2023-09-04 01:11 GMT

மதுரையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழையால் கொண்டி தொழு வடக்கு தெருவில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து காரில் விழுந்து கிடப்பதையும், அதனை தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்துவதையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்