
விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்
கயத்தாறு பகுதியில் விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Dec 2025 9:39 PM IST
பழ வண்டியை சேதப்படுத்திய மீன் கடைக்காரர் கைது
தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த ஒரு மீன்கடைக்காரர், இங்கு பழக்கடை வைக்க கூடாது என்று கூறி பழம் வியாபாரம் செய்த நபரிடம் தகராறு செய்துள்ளார்.
11 Dec 2025 8:32 PM IST
கிண்டியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன என்ஜினீயரின் கார் நேற்று அதிகாலையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது.
30 Nov 2025 11:23 AM IST
தூத்துக்குடியில் காவல் நிலையம் மீது கல்வீசிய வாலிபர் கைது
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் மது போதையில் திரேஸ்புரம் வடபாகம் புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசியுள்ளார்.
16 Nov 2025 6:01 PM IST
தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
4 Nov 2025 11:22 PM IST
ஆதிச்சநல்லூர் அகழாய்வு குழிகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பழங்கால தொல்லியல் பொருட்கள் சேதம்
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2025 11:59 AM IST
தூத்துக்குடி: முன் விரோதத்தில் காரை சேதப்படுத்திய 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இடையே நிலப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
12 Oct 2025 5:41 PM IST
சென்னையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டமேதை அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
3 Oct 2025 5:33 PM IST
திசையன்விளை வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 150 கடைகள் கொண்ட மார்க்கெட் இயங்கி வருகிறது.
12 Sept 2025 4:46 PM IST
கோவை: வாகமலை எஸ்டேட்டில் மருத்துவமனையை சூறையாடிய யானைகள்
வாகைமலை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
13 Aug 2025 7:30 PM IST
நாமக்கல்: கார் பழுது நீக்கும் நிலைய தீ விபத்தில் 7 கார்கள், 2 பைக்குகள் சேதம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் கோபால் என்பவருக்குச் சொந்தமான கார் பழுது நீக்கும் நிலையம் உள்ளது.
2 Aug 2025 10:37 AM IST
தூத்துக்குடியில் தேங்காய் நார் குடோனில் தீவிபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான நார்கள் சேதம்
தூத்துக்குடி அருகே பேரூரணியில் சாமுவேல் என்பவருக்கு சொந்தமான சாரா கோகோ பைபர் நிறுவனத்தின் தேங்காய் நார் குடோன் உள்ளது.
26 July 2025 11:13 PM IST




