ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-03-26 00:41 IST

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு

காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர் ராஜ்மோகன், நகர தலைவர் பட்சி ராஜா, வன்னியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சக்தி மோகன், மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி, மாவட்டச் செயலாளர் முருகேசன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்