திருப்பரங்குன்றம் விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திருப்பரங்குன்றம் விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Dec 2025 7:51 AM IST
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை நிறுத்தி வைக்க கோரி தமிழகத்தில் டிசம்பர் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்

காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை நிறுத்தி வைக்க கோரி தமிழகத்தில் டிசம்பர் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் டிசம்பர் 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 6:29 PM IST
தூத்துக்குடியில் கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்: திருமுருகன் காந்தி பங்கேற்கிறார்

தூத்துக்குடியில் கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்: திருமுருகன் காந்தி பங்கேற்கிறார்

பொட்டலூரணி கிராமத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
23 Nov 2025 4:17 AM IST
தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் தலைமை வகித்தார்.
23 Nov 2025 2:00 AM IST
மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம்

மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2025 12:37 PM IST
தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 Nov 2025 12:35 AM IST
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 3:30 AM IST
டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

எஸ்.ஐ.ஆர். நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
19 Nov 2025 6:11 PM IST
நாளை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு

நாளை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணிக்க வருவாய்த்துறை சங்கம் முடிவு

தலைநகரங்களில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த வருவாய்த்துறை சங்கம் திட்டமிட்டுள்ளது.
17 Nov 2025 12:16 PM IST
சென்னையில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சென்னையில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
17 Nov 2025 8:22 AM IST
புறவாசல் வழியாக ஆட்சியாளர்கள் வெற்றி பெற பார்க்கிறார்கள் - புஸ்சி ஆனந்த் பேச்சு

புறவாசல் வழியாக ஆட்சியாளர்கள் வெற்றி பெற பார்க்கிறார்கள் - புஸ்சி ஆனந்த் பேச்சு

பிழையற்ற வாக்காளர் பட்டியல் வெளியாவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியுள்ளார்.
16 Nov 2025 3:16 PM IST
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை சிவானந்தா சாலையில் புஸ்சி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
16 Nov 2025 12:26 PM IST