பக்தர்கள் பாதயாத்திரை

பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

Update: 2023-04-21 18:56 GMT

தோகைமலை அருகே உள்ள அ.உடையாபட்டியில் இருந்து விராலிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதாயாத்திரையாக புறப்பட்டு சென்ற காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்