
திருவண்ணாமலை தீபத்திருவிழா... அமைதி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 108 சாதுக்கள் பாதயாத்திரை
சாதுக்களின் பாதயாத்திரை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் தொடங்கி கிரிவலப்பகுதியில் உள்ள ஈசானிய லிங்கம் வரை நடைபெற்றது.
3 Dec 2025 10:48 AM IST
விஜய் முதல்-அமைச்சராக வேண்டி தவெகவினர் செய்த செயல்...இணையத்தில் வேகமாக பரவும் காட்சிகள்
தவெகவினர் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு பாதயாத்திரையாக வந்தனர்.
22 April 2025 12:05 PM IST
கோர விபத்து : சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் பலி
சமயபுரம் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் சரக்கு வாகனம் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
17 July 2024 10:32 AM IST
மும்பையில் நாளை ராகுல் காந்தி பாதயாத்திரை - மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
மும்பையில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
16 March 2024 5:02 PM IST
மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு - ராகுல்காந்தி
சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியும் என்று ராகுல்காந்தி கூறினார்.
1 Feb 2024 1:19 AM IST
அசாமில் சில இடங்களில் ராகுல்காந்தி யாத்திரை செல்ல அனுமதி மறுப்பு
அசாமின் மோரிகான் மாவட்டத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
22 Jan 2024 3:47 PM IST
பழங்குடி மக்களின் கல்வி மற்றும் வாய்ப்புகளை பறிக்க பா.ஜனதா முயற்சி: ராகுல்காந்தி
நாகாலாந்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று ராகுல்காந்தி கூறினார்.
20 Jan 2024 12:30 AM IST
அண்ணாமலையின் பேச்சால் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. டெபாசிட் இழக்கும் - கே.எஸ்.அழகிரி
தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
10 Nov 2023 4:14 PM IST
புதுக்கோட்டை: இன்று நடைபெற இருந்த அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு அனுமதி மறுப்பு
பாதயாத்திரை செல்லும் வழியில் மதவழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2023 12:01 AM IST
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை: 50 ஆயிரம் பேர் வரவேற்பு கொடுப்பார்கள்
கரூரில் 1-ந்தேதி நடைபெறும் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் 50 ஆயிரம் பேர் வரவேற்பு கொடுப்பார்கள் என பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கூறினார்.
25 Oct 2023 11:08 PM IST
வில்லியனூர் மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை
வில்லியனூர் மாதா ஆலயத்திற்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
14 Oct 2023 9:54 PM IST
தமிழர்களுக்கு எதிரான கட்சி தி.மு.க - அண்ணாமலை
தேனி மாவட்டத்தில் 3-வது நாளாக பாதயாத்திரை செய்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழர்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. என்று பரபரப்பாக பேசினார்.
9 Sept 2023 11:07 PM IST




