அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை

செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;

Update:2023-02-04 00:15 IST

செங்கோட்டை:

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், கலைஞர் தமிழ் சங்க செயலாளர் வழக்கறிஞர் ஆபத்து காத்தான் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்