பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்;
காரைக்குடி அருகே பள்ளத்தூர் பலையூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.