சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா நடந்தது.;

Update:2023-01-17 03:37 IST

இட்டமொழி:

சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. சமூகரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி அருள் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சமூகை முரளி, துணைத்தலைவர் பேச்சியப்பன், ஊராட்சி செயலர் மாரியப்பன், லெட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்