பூச்சொரிதல் விழா

கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.;

Update:2023-04-27 00:15 IST

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்