காரைக்குடி அருகே வ.சூரக்குடியில் உள்ள சூரமகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.