கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக கிருஷ்ணகிரி அண்ணா நகரை சேர்ந்த லோகேஷ் (வயது 40), முரளி (43), பத்தலப்பள்ளி பிரகாஷ் (36), மேல் கரடிகுறி சத்யராஜ் (31) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ரூ.450 பறிமுதல் செய்யப்பட்டது.