பெண் தூக்கிட்டு தற்கொலை

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-10-11 23:43 IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி பழனியம்மாள்(வயது 55). இவர் தனது கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பழனியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மருவத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொற்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்