தங்க குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன்

தங்க குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன்

Update: 2023-07-27 21:58 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் 8-ம் நாளான நேற்று தங்க குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்