சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

வாசுதேவநல்லூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.;

Update:2022-08-16 23:30 IST

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். துணைத்தலைவர் லைலா பானு, செயல் அலுவலர் மோகனா மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்