பூட்டியே கிடக்கும் சார் ஆய்வாளர் அலுவலகம்

அரக்கோணம் டவுன் நில அளவை சார் ஆய்வாளர் அலுவலகம் எப்ேபாதும் பூட்டிேய கிடக்கிறது.;

Update:2022-07-24 23:45 IST

அரக்கோணம் டவுன் நில அளவை சார் ஆய்வாளர் அலுவலகம் எப்ேபாதும் பூட்டிேய கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலுவலகத்ைத திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்