கபடி போட்டி

கபடி போட்டி நடைபெற்றது;

Update:2023-04-11 00:15 IST

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள நகரகுடியில் நண்பர்கள் கபடி குழுவின் சார்பாக நடைபெற்ற கபடி போட்டியை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், கூட்டுறவு சங்க தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் சாரதி தெட்சிணாமூர்த்தி, துணை செயலாளர்கள் சிவனேசன், கருணாகரன், இளைஞரணி துரைமுருகன், உதயகுமார், ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்