கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா

மன்னாா்புரத்தில் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-01-06 01:16 IST

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் மன்னார்புரத்தில் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலர் மை.ரா.அகஸ்டின் கீதராஜ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்