சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது கைது செய்யப்பட்டார்.;

Update:2023-05-29 00:15 IST

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி (வயது 47) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்,

Tags:    

மேலும் செய்திகள்