சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவான்

சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.;

Update:2023-03-30 01:58 IST

மதுரை தெற்கு மாரட் வீதி திரவுபதி அம்மன் கோவிலில் சனி பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்கு தனி சன்னதியில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையொட்டி சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்