மீனாட்சியம்மன் அலங்காரம்

அரியலூர் பெரியகடை வீதியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update:2022-10-06 00:33 IST

அரியலூர் பெரியகடை வீதியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி நிறைவு நாளன்று மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தபோது எடுத்தபடம்.

Tags:    

மேலும் செய்திகள்