எம்.ஜி.ஆர். நினைவு தினம்

வடக்கன்குளத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.;

Update:2022-12-26 03:24 IST

வடக்கன்குளம்:

வடக்கன்குளத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பிரதிநிதி விஜய ரஞ்சித். கிளை செயலாளர் அம்மா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலாளர் வடவை சுரேஸ், கிளை செயலாளர் டென்சிங், செல்வ சேகர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்