வேப்ப மரத்தில் பால் வடிந்தது

செந்துறை அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் வடிந்தது.;

Update:2022-11-13 23:06 IST

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தில் ராமசாமி என்பவருடைய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் வடிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வேப்ப மரத்தினை பயபக்தியுடன் கும்பிட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்