ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 2-வது நாளான நேற்று மோகனூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் முன்புறம் உள்ள ஆஞ்சநேயர் காய்கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.