சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்

சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Update: 2022-10-08 18:45 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் சதுர்த்தசி திதியை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்