புதிய தாசில்தார்கள் பொறுப்பு ஏற்பு

கலவை தாலுகாவில் புதிய தாசில்தார்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.;

Update:2023-06-10 18:00 IST

கலவை

கலவை தாலுகாவில் புதிய தாசில்தார்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

கலவை தாலுகாவில் பணியாற்றி வந்த மதிவாணன் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் இந்துமதி புதிய தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த ராஜேஸ்வரி கலவை தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்புதிட்ட தாசில்தாராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்