தொழிலாளி மீது போக்சோ வழக்கு

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2023-09-04 07:00 IST

வடமதுரை அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்