பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்
பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.;
பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்
தோகைமலை
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பில்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்றதையடுத்து நேற்று திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தியபோது எடுத்த படம்.