லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா

மதுரை புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்பட்டது;

Update:2023-02-13 02:22 IST

மதுரை புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் திருவிழா நடைபெற்றது.திருவிழாவில் நேற்று அனைத்து மதத்தினரும் ஒன்றாக சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்