ஆனங்கூரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Update:2023-04-17 00:15 IST

எலச்சிபாளையம்:

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருச்செங்கோடு அருகே உள்ள ஆனங்கூரில் நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வமணி, கணேசன், ராமசாமி, ஜெகநாதன், ஜோதி ஈஸ்வரன், சிங்காரவேல், சுரேஷ், தங்கராஜ், பாலதண்டாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்