கவர்னருக்கு மனு அனுப்பும் போராட்டம்

கவர்னருக்கு மனு அனுப்பும் போராட்டம்;

Update:2023-05-30 02:57 IST

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், கவர்னர் ஆட்சியை அமல்படுத்த கோரியும் மதுரை மாநகர் பா.ஜ.க. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் கவர்னருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்