சென்னையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

போராட்டத்தை கைவிட மறுத்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.
1 Jan 2026 1:41 PM IST
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Jan 2026 11:24 AM IST
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
31 Dec 2025 1:07 PM IST
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்

நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
31 Dec 2025 11:39 AM IST
ரிப்பன் மாளிகை அருகே மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது

ரிப்பன் மாளிகை அருகே மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது

தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரிப்பன் மாளிகை அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.
30 Dec 2025 11:46 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கருணாநிதி நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Dec 2025 3:02 PM IST
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம்

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம்

சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
30 Dec 2025 11:56 AM IST
சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - கைது

சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - கைது

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.
29 Dec 2025 11:52 AM IST
சத்தீஷ்காரில் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

சத்தீஷ்காரில் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

போராட்டக்காரர்கள் நிலக்கரி சுரங்க ஆலைக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
28 Dec 2025 8:13 PM IST
தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு

தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு

டிசம்பர் 28-ந்தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
25 Dec 2025 9:07 PM IST
டெல்லியில் வங்காள தேச தூதரகம் முன் போராட்டம்

டெல்லியில் வங்காள தேச தூதரகம் முன் போராட்டம்

போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.
23 Dec 2025 12:54 PM IST
அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
21 Dec 2025 11:37 PM IST