ராமேசுவரம் கோவிலில் டி.டி.வி தினகரன் சாமி தரிசனம்
ராமேசுவரம் கோவிலில் டி.டி.வி தினகரன் சாமி தரிசனம் செய்தார்.;
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததை படத்தில் காணலாம்.