சதசண்டி வேள்வி

சதசண்டி வேள்வி நடைபெற்றது.;

Update:2022-08-22 01:39 IST

திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா மற்றும் 48-ம் ஆண்டு சதசண்டி பெருவேள்வி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 2-ம் கால சதசண்டி வேள்வி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்