வந்தே பாரத் ரெயில் முன்பு செல்பி

அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயில் முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்தபோது எடுத்தபடம்.;

Update:2023-09-25 01:25 IST

நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் நேற்று அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது வந்தே பாரத் ரெயில் முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்தபோது எடுத்தபடம்.

Tags:    

மேலும் செய்திகள்