சிறுமிக்கு பாலியல் தொல்லை; உறவினர் மீது வழக்கு

ஏர்வாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;

Update:2023-09-25 04:12 IST

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே வீராங்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் உதயகுமார். இவர் 14 வயதான உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, உதயகுமாரை வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்