முனிவர் கோலத்தில் சித்தர்

முனிவர் கோலத்தில் சித்தர் காட்சியளித்தாா்;

Update:2023-07-15 00:30 IST

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சித்தர் முனிவர் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்