விருதுநகரில் நூற்பு வேள்வி

கிராமிய நூற்பு நிலையம் சார்பில் நூற்பு வேள்வி நடைபெற்றது;

Update:2023-07-16 00:29 IST

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் அவரது நினைவு இல்லத்தில் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் நூற்பு வேள்வி நடைபெற்றது

Tags:    

மேலும் செய்திகள்