ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்

விருதுநகர் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.;

Update:2023-07-03 02:06 IST

விருதுநகர் அருகே தாதம்பட்டியில் இருந்து மீசலூர் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்